கொரோனா வைரஸ் - வதந்திகளைப் பரப்பிய பல்கலை மாணவர் ஒருவருக்கு விளக்கமறியல்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலையில் 4 ஆம் ஆண்டு மாணவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: