முடக்கப்பட்ட மருதானைக்குள் குடும்பங்களை மகிழ்விக்க இசைநிகழ்ச்சியை நடத்திய பொலிஸார் - காணொளி

கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க மூடப்பட்டிருக்கும் மருதானையில் பொதுமக்களுக்கு பொழுதுபோக்குடன் கூடிய கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொலிஸார் நடத்தினார்.

மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ்....! யாழில் மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்!

No comments: