நேற்றுமட்டும் 27 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 15 பேர் டுபாயில் இருந்து நாடுதிரும்பியவர்களும் 11 கடற்படையினரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 01 அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments