மேலும் 15 பேருக்கு கொரோனா- மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 09 பேரில் 03 பேர் கடற்படையினர் என்றும் 5 பேர் கடற்படை வீரர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கொழும்பில் ஒருவரும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை மேலும் 05 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

No comments: