நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ்

நாட்டில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றுமட்டும் 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1138 ஆக அதிகரித்துள்ளது.

No comments: