நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஊரடங்கு அமுலாகும் - அறிவிப்பு இதோ

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு தொடரும் என பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 8 மணி முதல் காலை 5  மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

அத்தோடு நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் 18ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும்.

No comments: