லங்கா IOC நிறுவனம்இன்று நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்கவுள்ளது.
அதன்படி, 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் விலை தற்போது 142 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.