வரலாற்றில் முதன் முறையாக உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

எதிர்வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிப்பானை உபயோகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய கணக்கியல், பொறியியல், உயிரியல், தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக இந்த கணிப்பானை உபயோகிக்கலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மற்ற பரிட்சைகளுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவோம் என்று நம்புவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

No comments: