கொரோனா நிவாரண நிதியத்திற்கு 3 மாத சம்பளத்தினை வழங்கினார் கோட்டா...!

கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தனது 3 மாத சம்பளத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

அந்தவகையில் மூன்றுமாத சம்பளமான 2 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயினை அவர் நாகொடியாக வழங்கியுள்ளார்.

அத்தோடு குறித்த நிதியத்திற்கு நேற்று (13) நிலவரப்படி 91.5 கோடி ரூபாய் கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: