UPDATE - கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,199 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது தொற்று உறுதியானவர்களில் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,189 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 467 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இன்றுமட்டும் 17 பேர் பூரண சுகமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments