தொண்டமானின் இழப்பை அனைத்து சமூகமும் உணரும் – ரணில்

தனது மக்களுக்கு உண்மையாக சேவை செய்த ஒரு தலைவராக, ஆறுமுகம் தொண்டமான் இல்லாதது இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களினாலும் உணரப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது கிறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆறுமுகம் தொண்டமான் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்

No comments: