ஊழியர்கள் 05 பேருக்கு கொரோனா - தூதரகம் மூடப்பட்டது

அவசர நிலமை காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையிலேயே அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தூதரகத்தினை slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணையம் மூலம் அல்லது 800 119 119 என்ற தொலைபேசி இயக்கத்தின் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments