கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 04பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்  மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிய நிலையில் அவர்களில் 31 பேர் கடற்படையினர் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்த 02 பேர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

அத்துடன், இதுவரையில் 194 பேர் முமையாக குணமடைந்துள்ளது வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன், 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments: