இன்றுமட்டும் 33 பேருக்கு கொரோனா - இன்றைய நிலவரம்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுமட்டும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன்  கடந்த நாட்களை விட இன்று பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன்படி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் தொகையும் 194 ஆக உயர்ந்துள்ளது.

No comments: