ராஜித சேனாரத்னவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அவரை எதிர்வரும் ஜூன் 10 வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டது.

No comments: