கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 106 ஆல் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 53 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 53 பேர் கடற்படையினர் என்றும் 53 பேர் வெளிநாடுகளில் இருத்து திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.