கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1561 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1561 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (30) இதுவரையான காலப்பகுதியில் 03 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை 781 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

No comments: