தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

UPDATE 02 - மேலும் 27 பேருக்கு கொரோன வைரஸ் - மொத்த எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

UPDATE 01 - இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,692 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 09 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அடையாளம் கண்பட்டவர்களில் 07 பேர் கடற்படையினர் என்றும் 02 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது 845 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்றுமட்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Post a Comment

0 Comments