நேற்றுமட்டும் நாட்டில் 21 பேருக்கு கொரோனா - விபரம் உள்ளே

நேற்றுமட்டும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 16 பேர் குவைத்தில் இருந்தும் 02 பேர் கட்டாரில் இருந்தும் 02 பேர் பிரித்தானியாவில் இருந்தும் ஒருவர் பங்களாதேஷில் இருந்தும் நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

No comments: