UPDATE 02
நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ், (இன்று 19) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,833 ஆக அதிகரித்துள்ளது
அதில் 16 குவைத்தில் இருந்தும் 02 பிரித்தானியாவில் இருந்தும் வருவர்ப ங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
UPDATE 01
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் இன்று (07) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 07 பேரில் 04 பேர் குவைத்தில் இருந்தும் 02 பேர் பிரித்தினியாவில் இருந்தும் ஒருவர் பங்களாதேஷில் இருந்தும் நாடுதிரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 941 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments