நேற்று மட்டும் 48 பேருக்கு கொரோனா - விபரம் இதோ

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நேற்று  (04) அடையாளம் காணப்பட்ட 48 பேர் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 48  பேரில் 42  பேர் கடற்படையினர் என்றும் அவர்களில் 32 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தையும் 3 பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் 03 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பிய வருவரும் டுபாயில் இருந்து திரும்பிய ஒருவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

(4) அடையாளம் காணப்பட்ட 48 பேர் தொடர்பான விபரம் 👇‬

‪- 42 பேர் கடற்படையினர்‬
‪- 03 பேர் இந்தியாவிலிருந்து‬
‪- 01 பங்களாதேஷில் இருந்து‬
‪- 01 டுபாயில் இருந்து‬

‪மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 1,797‬

No comments: