கொரோனா வைரஸ் - மேலும் 49 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 49 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 990 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான 1835 பேரில் 834 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: