எதிர்வரும் 04 ஆம் திகதி அரச விடுமுறை

எதிர்வரும் 04 ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே 04 மற்றும் 05 ஆம் திகதி  நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: