பொதுமக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய அடையாள அட்டைகளை  வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஜூன் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஒருநாளில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயக அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments: