கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் முக்கிய நிறுவனங்களின் ஊழல் பற்றி கட்டுரை எழுதியவர்...

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்ப்பன தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்த முன்னாள் முகாமையாளராக ராஜீவ ஜெயவீர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இடம்பெற்ற ஊழல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிய ஒரு பிரபல சுயாதீன எழுத்தாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: