கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,878 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை தொற்று உறுதியானவர்களில் 671 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை 1196 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments: