கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1896 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 07 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் அடையாளம் காணப்பட்ட புதிய நோயாளிகள் 07 பேரில் 06 பேர் மாலைதீவில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: