கொரோனா வைரஸ் - மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1858 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரை 67 பேர் உட்பட குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ள அதேவேளை 788 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments