ஜேர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 407 ஆல் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எணிக்கை 183,678 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இறப்பு எண்ணிக்கை 33 அதிகரித்து 8,646 ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோய்களுக்கான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் தரவுகள் தெரிவிக்கின்றன.
0 Comments