பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி அங்கு மேலும் 555 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 ஆயிரத்து 895 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments