கொழும்பில் உள்ள மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: