கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,842 ஆக உயர்ந்துள்ளது என்றும்  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இன்று (08) இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு தொற்று உறுதியானவர்களில் இதுவரை 990 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 841 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: