கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,845 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (07) இதுவரை 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 844 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் 990 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments