மேலும் 574 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு


நாட்டில் மேலும் 574 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில்  தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 947 ஆகப் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 82 ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில், இன்னும் மூவாயிரத்து 479 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 464 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: