தளபதி 65 படத்தின் கதைக்களம் குறித்து வெளியான தகவல்


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தளபதி 65 உருவாக இருக்கிறது.

இதில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் கதைக்களம் அரசியல் என்று கூறுகின்றனர். மேலும் இப்படம் சர்கார் பாணியில் இருக்க ஏறக்குறைய வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் இப்படத்தில் அரசியல் அமைச்சர் கதாபாத்திரம் தான் தளபதி 65 படத்தின் வில்லன் கதாபாத்திரம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments: