தொற்றில் இருந்து மேலும் 748 பேர் குணமடைவு !


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 748 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 430 ஆக காணப்படுகின்றது.

இதில் 3 ஆயிரத்து 593 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: