"இது நீச்சல்குள நேரம்" - குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் வைரல் புகைப்படங்கள்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட தர்ஷா குப்தா‘ இது நீச்சல்குள நேரம்’ என பதிவு செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ’குக்’ஆக கலந்து கொண்டவர்களில் ஒருவரான தர்ஷா குப்தா, சமிபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனாலும் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது.

மேலும் சமூகவலை தளங்களில் அக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் தர்ஷா குப்தா, ‘இது நீச்சல்குள நேரம்’ என பதிவு செய்து நீச்சல் குளத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: