மேலும் 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


நாட்டில் மேலும் 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 49 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனாவில் இருந்து இதுவரை 214,668 பேர் குணமடைந்துள்ள நிலையில் 2,814 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: