நாடளாவிய ரீதியில் பல பகுதிகள் நாளை முதல் தனிமைப்படுத்தப்படும் - இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (20) இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி, களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, மொனராகலை, அம்பாறை, மாத்தளை, கண்டி, மட்டக்களப்பு, காலியில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அதன்படி, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
#BREAKING நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் உள்ள பகுதிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் - இராணுவத் தளபதி#lka #SriLanka #TravelRestrictions #COVID19LK #COVID19SL #COVID19
— vithushan Jeyachandran (@imjvithu) June 20, 2021
கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன#lka #SriLanka #TravelRestrictions #COVID19LK #COVID19SL #COVID19 pic.twitter.com/bO77HoS96F
— vithushan Jeyachandran (@imjvithu) June 20, 2021
