சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு


சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த முடிவினை அமைச்சரவைக் குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (21 தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

No comments: