ஜூன் 22 மற்றும் 23 திகதிகளில் நடாளுமன்ற அமர்வு


நாடாளுமன்ற அமர்வை ஜூன் 22 மற்றும் 23 திகதிகளில் நடத்த நடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற  அமர்வுகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக இந்த விசேட குழு இன்று  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடியது.

இதன்போதே நாளை செவ்வாய்க்கிழமையும்  புதன்கிழமையும்  நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments: