யாழில் சற்றுமுன்னர் கோரவிபத்து - சம்பவ இடத்திலேயே பெண் மரணம்!


யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது பினிருந்துவந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்ற இளம் குடும்பப் பெண் வீதியில் வீழ்ந்து தலைப்பகுதியில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

No comments: