நிரம்பியது வைத்தியசாலைகள்: வேனில் வைத்து தற்காலிக சிகிச்சை!!!

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் நோயாளிகளினால் நிரம்பி வருகின்றது.


இதன் காரணமாக வைத்தியர்களும் மற்றும் பிற சுகாதார ஊழியர்களும் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் தாதியர் இல்லம் ஒன்றில் வெளிப்புற நடைபாதையில் கூட இடம் இல்லாததால் ஒரு நோயாளிக்கு வேனில் வைத்து சேலேன் ஏற்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. (Sunday Times)No comments: