20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் - முழு விபரம்


நாடளாவிய ரீதியில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.


அதன்படி 24 மாவட்டங்கள் 399 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறையில் உள்ள அனைத்து தடுப்பூசி நிலையங்களிலும் 20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழுமையான தகவலை பார்க்க

No comments: