கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் உயிரிழப்பு - நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


குறித்த மரணங்கள் நேற்றைய தினம் (08) பதிவாகியுள்ள நிலையில் நாட்டில் பதிவாகிய மொத்த இறப்பு எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 476,726 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: