இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு


கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றன.

அதன்படி நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு விபரம்

No comments: