பொது முடக்கம் மேலும் நீடிப்பு - முக்கிய அறிவிப்பு வெளியானது


நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள பொது முடக்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 04:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆகவே ஆபத்து இல்லாமல் மீண்டும் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


எனவே குறித்த காலத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: