Monday, April 18, 2022

தமிழ் தமிழ் என கூவி விட்டு சிங்கள மொழி இளைஞனை மருமகனாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ..

 



தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொழும்பு வாழ் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனிற்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

கொழும்பில் மிக எளிமையாக இந்த திருமணம் நடைபெறவுள்ளது, குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகன் சகோதர இனத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது தொடர்பில் மாற்றுக் கருத்து இருந்ததாகவும், மகன் முடிவினை மாற்றாததால் மகனின் முடிவிற்கு கட்டுப் பட்டு திருமணத்திற்கு சம்மதிதத்தாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான யாழின் முக்கிய மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.


By: sulaksan