இராஜாங்க அமைச்சர் சமலுக்கு அச்சுறுத்தல் - ஒருவர் கைது

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு அச்சுறுத்தும் குறும் செய்திகளை அனுப்பிய சந்தேக நபர் ராஜகிரியவில் கைது செய்யப்பட்டடுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றபத் தடுப்பு பிரிவு ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: