தென் கொரியாவில் மேலும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேலும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தென்கொரியாவில் மட்டும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: